தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: மகர ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)
♦ஜோதிபூஷண் வேங்கடசுப்பிரமணியன் வேர்கள் பலமாக இருந்தால் தான் புதிய இலைகளும், பூக்களும், காய்களும் கனியும் என்பதை அறிந்த நீங்கள், கோபுரத்தில் இருந்தாலும் அஸ்திவாரத்துக்கு அடிக்கடி நன்றி கூறுவீர்கள். தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாத...