மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
மகரம்: பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை ஏற்று சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள்! உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும்...