பல்கலைக்கழக வளாகங்களாக மாறும் தேசிய கல்வியியல் கல்லூரிகள்
தேசிய கல்வியியல் கல்லூரிகள் இலங்கை கல்விப் பல்கலைக்கழக வளாகங்களாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேசிய கல்வியியல் கல்வி கல்லூரிகளும் புதிதாக உருவாக்கப்படவுள்ள இலங்கை கல்வி பல்கலைக்கழகத்தின் (Sri Lanka university of...