கைக்குண்டை வெடிக்க வைக்க அனுமதி கேட்ட பொலிசார்… பொய் வழக்கென நிராகரித்த நீதிமன்றம்: யாழின் முன்னணி போதை வியாபாரிக்கு நாளை வரை விளக்கமறியல்
போதைப்பொருளுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட யாழ் மாவட்டத்தில் முன்னணி போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவராக கருதப்படும் துன்னாலை ரஞ்சித் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் பொ.கிரிசாந்தன் உத்தரவிட்டார். இதேவேளை, துன்னாலை ரஞ்சித்திடமிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட...