சீருடையின் நிறத்தைத் தெரிவு செய்யும் அதிகாரத்தைக்கூட தமிழர்களிடம் விட்டுவைக்க அரசாங்கம் தயாராக இல்லை: ஐங்கரநேசன் கடுங்கண்டனம்
யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் பயங்காரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் எண்ணங்களை முன்னெடுக்கவும் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கவும் முயன்றதாலேயே இவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்....