கடல்சுழியின் பிடியில் சிக்கிய மூவரை வெற்றிகரமாக மீட்ட பொலிஸ் வீரர்கள்
கடற்சுழியில் சிக்குண்டு செல்லப்பட்ட அமெரிக்க பிரஜை மூவர் திருகோணமலையில் காப்பாற்றப்பட்டனர். திருகோணமலை கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த மூன்று அமெரிக்க பிரஜைகள் கடலின் Current சுழியில் சிக்குண்டு ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட அனர்த்தம் நேற்றைய தினம் (28)...