துப்பாக்கியுடன் டுபாய் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்
பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் அவரது T56 துப்பாக்கியுடன் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கியுடன் கான்ஸ்டபிள் காணாமல்...