குருப் பெயர்ச்சி 2022: நன்மையடையும் ராசிகள் எவை?
2022ஆம் ஆண்டு நிகழவிருக்கும் குருப் பெயர்ச்சியில் குரு பகவான் எந்த ராசியிலிருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்… மாற்றம் அடைவதினால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை என்பதைத் தெரிந்துகொள்வோம். நவக்கிரகங்களில் முழு சுபக் கிரகம் வாழ்வில்...