பேயோட்டும் கொடூரம்: 5 பிரம்புகளால் தாக்கப்பட்ட உயிரிழந்த 9 வயது சிறுமி!
குழந்தைகளை பேய் பிடித்தது என கூறி, பேயோட்டுவர்களை அணுகும் மூட நம்பிக்கைகளை நாட வேண்டாம் என பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர். பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். மீகஹவத்தை, கந்துபொட பகுதியை சேர்ந்த...