அமரர். பேச்சிமுத்து கிருபரெத்தினம்
சம்பூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பேச்சிமுத்து கிருபரெத்தினம் அவர்கள் 12.02.2025ம் திகதி புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலங்சென்ற இராசேந்திரம், வேலாச்சி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற இராசையா, அழகம்மா தம்பதினரின்...