பெரஹரா யானை தாக்கியதில் ஒருவர் காயம்
நேற்றைய தினம் (28.12.2024) பெரஹெரா ஊர்வலத்தின் போது யானை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலி, தொடந்துவ மொரகொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று (28) இடம்பெற்ற பெரஹெரா ஊர்வலத்தின்...