புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியலாம்: இலங்கையில் 2வது பரிசோதனை நிலையம் யாழில் திறப்பு!
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்டிருப்பதாக பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானந்தராஜா கூறியிருக்கின்றார். வரலாற்றில் முதல் தடவையாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் இன்று...