புரையேறும் போது தலையில் தட்டலாமா?
சாப்பிடும் போது புரையேறுவது பலருக்கு நேரும் அனுபவம்தான். சிறு வயதில் புரையேறும் சமயங்களில், பெரியவர்கள் நமது தலையில் தட்டுவது, தண்ணீர் கொடுப்பதெல்லாம் வழக்கமான விடயங்கள். ஆனால், புரையேறும் போது இதையெல்லாம் செய்யத் தேவையில்லையென்கிறார்கள் மருத்துவர்கள்....