பிரதேச செயலாளரின் குளியலறையிலிருந்து டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மீட்பு!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் தங்கும் விடுதி மற்றும் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன. நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது. புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சில...