புதிய அரசியல் யாப்பிற்காக கூட்டமைப்பு சமர்ப்பித்த வரைபு!
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர்குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள வரைபின் வடிவம் இது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், சட்டத்தரணி கனகஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் இதை தயாரித்துள்ளனர். அந்த வரைபின் வடிவம்- தலைவர்...