தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: சிம்ம ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)
காய்த்த மரம் வளைந்து நிற்கும் கல்லடியும் படும் என்பதை அறிந்த நீங்கள், ஏச்சுப் பேச்சுக்கள் எத்தனை வந்தாலும் எடுத்தக் காரியத்தை முடிக்காமல் விடமாட்டீர்கள். தன்மானம் மிக்க நீங்கள், அதிகாரத்தில் இருப்பவர்களையும் தட்டிக்கேட்கத் தயங்கமாட்டீர்கள். விட்டுக்...