தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: ரிஷப ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)
சுவாசிக்கும் காற்று முதல் குடிக்கும் தண்ணீர் வரை அனைத்தையும் ரசித்து ருசிப்பவர்களே! பாலைவனத்திலும் பதியம் போட்டு பசுமையைப் பார்க்கும் கற்பனைவாதிகளே! ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்கும் நீங்கள், களங்கமற்ற பேச்சால் சுற்றியிருப்பவர்களைக் கலகலப்பாக்குவீர்கள்....