தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: தனுசு ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)
♦ஜோதிபூஷண் வேங்கடசுப்பிரமணியன் ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல என்பது போல வாழ்க்கையில் துன்பங்கள் வந்தபோதும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே! கற்பனை வானில் சிறகடித்துப் பறக்கும் நீங்கள், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் கட்டிக் காப்பவர்கள். அமைதியை...