ஹர்பஜன், அர்ஜூன், லொஸ்லியா நடித்த பிரெண்ட்ஷிப் பட டீஸர்!
இலங்கைப் பெண் லொஸ்லியா நடிக்கும் பிரெண்ட்ஷிப் படத்தின் டீஸர் வெளியாகிள்ளது. இந்தப் படத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல் முறையாக சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார். அத்துடன், ஆக்சன் கிங் அர்ஜுன்...