களிமண் அனுமதிப்பத்திரம் வழங்க பிரதேச செயலாளர்களிற்கு அனுமதி!
மூன்று க்யூப் களிமண் வரை மாதந்தோறும் கொண்டு செல்ல அனுமதி வழங்க பிரதேச செயலாளர்களை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. களிமண் தயாரிப்பு உற்பத்தி துறையில் ஈடுபடுபவர்களின் வேண்டுகோளை பரிசீலித்த பின்னர் இந்த முடிவு...