யாழில் மற்றொரு அரச மரத்தையும் கண்டனர் பிக்குகள்: பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்திற்கு ஆபத்து!
சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர். இதைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசியல்வாதிகளும் பிரதேச மக்களும் முன்வரவேண்டும்...