பாலியல் இலஞ்சம் கிரிமினல் குற்றம்; ‘புள்ளிராஜா’க்களிற்கும் சிக்கல்: சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
பாலியல் லஞ்சம் கோருவதை கிரிமினல் குற்றமாக மாற்றுவதற்கும், பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்கு கடுமையான தண்டனையை அறிமுகப்படுத்துவதற்கும் தற்போதுள்ள சட்டங்களை திருத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....