72 ஆயிரம் மக்களுக்கான குடிநீர்
அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், அட்டப்பளம் போன்ற பிரதேசங்களில் வாழும் 72 ஆயிரம் மக்களுக்கான குடிநீர் தொடர்பான விடயங்களுக்கு தீர்வுகான வேண்டுமென சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட நிகழ்ச்சி...