தேர்தல் செலவு அறிக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கான விசாரணை ஆரம்பம்
பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். அந்தந்த மாகாணங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த செயல்முறை...