பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தல்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம்...