‘நீதி சிறைக்குள்; கொலையாளிகள் வெளியே’: கோட்டாவின் ஆட்சியை விளாசும் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி!
மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலைக்குற்றவாளி துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டதற்கு, எதிர்ப்புக்கள் எழத் தொடங்கியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா, இன்று...