பிள்ளையானின் சகோதரனை விசப்பாம்பு தீண்டியது!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகோதரர் விசப்பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை, பேத்தாழை பகுதியில் நேற்று இரவு உறவினர் வீடொன்றிற்கு சென்று, தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது, விசப்பாம்பு...