இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவு
இன்றைய காலை (24) நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில், நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புச் செயலர் சம்பத் துய்யகொந்த, பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு...