இலங்கையை உலுக்கும் பாதாள உலக கும்பலை இலக்கு வைத்து பாரிய நடவடிக்கை ஆரம்பம்!
பாதாள உலகக் குழுக்களை ஒடுக்கும் விசேட பொலிஸ் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. 4,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை நாடளாவிய ரீதியில் நடத்தப்படும், மேல் மற்றும் தென் மாகாணங்களில்...