ஒரு இறாத்தல் பாணின் விலை ரூ.170 ஆக உயர்ந்தது!
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை ரூ.170 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது....