சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறுத்தம்
அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளைக்கு அமைய தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று (5) பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற குறித்த போராட்டமானது...