பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர்: இதுவரை 100 பேர் கைது!
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மத நிந்தனை குற்றச்சாட்டில் அடித்துக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட்டில் நேற்று (3) இந்த சம்பவம் நடந்தது. அங்குள்ள தொழிற்சாலையொன்றில்...