பயங்கரவாத தடைச்சட்ட விதிமுறைகளில் மாற்றம்: ஐ.நாவிற்கு அரசு உறுதி!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளதாக இலங்கை அரசு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட காரசாரமான அறிக்கையை தொடர்ந்து இலங்கை...