பா.ஜ.க முக்கிய புள்ளி போதைப்பொருளுடன் கைது!
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக இளைஞரணி தலைவர் பமீலா கோஸ்வாமி பொதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டள்ளார். இவர் தனது காரில் போதைப்பொருள் கடத்திச் செல்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து தெற்கு கொல்கத்தாவின் நியூ...