வாந்தியுடன் வந்தார்: வேறொன்றும் அறியேன்!
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோரிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தனர். ஒரு பத்திரிகையாளர் கடத்தப்பட்டதாக...