பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றம்
இன்றைய தினம் (27.12.2024) பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றமானது நடைபெற்றது. இந் நிகழ்வில் மாணவர்களது தனித் திறன்கள் வில்லுப்பாட்டு, கதை, கவிதை, பாட்டு நாடகம் என இயல் இசை...