யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகள், அவசர சிகிச்சை பிரிவு, கோப்பாய் சிகிச்சை மையம் நிறைந்தன; ஒட்சிசன் தட்டுப்பாடு; சடலங்கள் தேங்கியுள்ளன; விபத்து பிரிவில் தினமும் 80 பேர்! (VIDEO)
யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகள், அதி தீவிர சிகிச்சைப் பிரிவு, கோப்பாய் இடைநிலை சிகிச்சை மையம் என்பன நோயாளர்களால் நிறைந்து விட்டது. இந்த நிலையில் விபத்து, குழு மோதல்களால் தினமும் 70-80 நோயாளர்கள்...