ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணிப் புறக்கணிப்பு
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணிபுரியும் நிர்வாக உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் இன்று (20) பணிப் புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட நிர்வாக உத்தியோகத்தரின் செயல்பாடுகள் தொடர்பான பின்புலமே அங்கு...