கச்சதீவு திருவிழாவில் இலங்கை, இந்தியாவிலிருந்து தலா 50 பக்தர்களிற்கு அனுமதி!
இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடாத்த தீர்மானம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார் இன்று கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில்...