திருக்கோணமலையில் Trading தொடர்பான பயிற்சிப் பட்டறை
திருக்கோணமலையில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விடியல் 3.0 திட்டத்தின் கீழ், பகுதிநேர வருமான ஈட்டலுக்கான பயிற்சித் தொடர்களில் ஒன்றாக Trading தொடர்பான பயிற்சி பட்டறை இன்று (15.01.2025)...