கொழும்பில் நூதன வாகன மோசடி
கொழும்பில் வாகனங்களை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து அவற்றை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஒருவர், அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...