புதுக்குடியிருப்பு குடிநீர் திட்டம்: மல்லிகைத்தீவு ஆழ்துளை கிணற்றிற்கு மாற்றுவழி தேட ஆலோசனை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராமத்தில் 2018ம் ஆண்டு உலக வங்கியின் நிதிப் பங்களிப்புடன் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலகப் பிரிவிற்குட்பட்ட நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு நீர் விநியோகம் செய்வதற்காக...