பொலிஸ் காவலில் இருக்கும்போது கொல்லப்படுவதற்கு கண்டனம்!
பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் அண்மையில் கொல்லப்பட்டதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது. மெலோன் மாபுலா அல்லது ‘உரு ஜுவா’ மற்றும் தாரக பெரேரா விஜசேகர அல்லது ‘கொஸ்கொட தாரக’ ஆகியோர்...