நிந்தவூரில் அனாதை சிறுவர்களுக்கான கல்வி நிலைய அடிக்கல் நாட்டு நிகழ்வு
அநாதை சிறுவர்களுக்கான கல்வி நிலையமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் (29) நிந்தவூரில் மேற்கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலியாவிலிருந்து இயங்குகின்ற OPEN Feed நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான காத்தான்குடியைச் சேர்ந்த கலாநிதி அலவி...