யாழ்ப்பாண பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா நிகழ்நிலையில் ஆரம்பம்!
யாழ்ப்பாண பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் சற்று முன்னர் நிகழ்நிலையில் ஆரம்பமாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்...