கிளிநொச்சி மண்ணின் அடையாளம் நா.யோகேந்திரநாதன் காலமானார்
கிளிநொச்சி மண்ணை இலக்கியத்தில் உலகிற்கு அறிமுகப்படுத்திய ஈழத்தின் மூத்த படைப்பிலக்கியவாதியும், தமிழ்த் தேசிய எழுச்சிக்காக தனது படைப்புகளால் பெயர் பெற்ற பேராளுமையாகக் கருதப்பட்ட நா.யோகேந்திரநாதன் அவர்கள் இவ் உலக பந்தத்திலிருந்து விடுபட்டார். இவரது மறைவு...