நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது எப்படி?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிவிலகியதை தொடர்ந்து புதிய ஜனதிபதி தெரிவு, எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தெரிவு செய்யும் நடைமுறை குறித்து, நாடாளுமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த விபரம் வருமாறு-...