தாயாரிடமிருந்து பிரித்து இழுத்து செல்லப்பட்டு தமிழ் இளைஞனிற்கு தூக்குத் தண்டனை!
போதைப் பொருள் கடத்தல் குறறச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த 10 வருடங்களிற்கும்மேலாக சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசிய தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று (27) காலையில் தூக்கிலிடப்பட்டுள்ளார். நாகேந்திரன் தர்மலிங்கத்தின் தாயார் அவரது மரண...