நாளை மரணதண்டனை; இன்று கொரோனா தொற்று உறுதியானதால் தண்டனை தள்ளி வைப்பு: தூக்கு கயிற்றின் கீழ் ஊசலாடும் தமிழரின் வாழ்வு!
போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியரான நாகேந்திரன் கே.தர்மலிங்கத்துக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (10) அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தொற்று உறுதியானதாக...