நாகர்கோவில் மகாவித்தியாலய படுகொலை நினைவு!
விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான 21 மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு வியாழக்கிழமை(22) நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றபோது ஆற்றாத் துயரில் வாய்விட்டு அழுது அஞ்சலி செலுத்தினர். 1995...